பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் – அமைச்சரவைக் கூட்டத்தில் விஜய் அறிவுறுத்தல்
த.வெ.க அரசின் முதல் பொது பட்ஜெட் வேளாண் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்துத் துறையின் வருவாயைப் பெருக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், போக்குவரத்துத் துறையில் 2,000 குளிர்சாதனப் பேருந்துகளை உடனடியாக வாங்க விஜய் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.






