--- --:--:-- --

அ.தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

5

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சிப் பணிக்காக ஒரே நாளில் விளம்பரம் வெளியிடப்பட்டு, அதே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதில் கடுமையான விதிமீறல் நடந்துள்ளது.

 

இந்த 54 இளநிலை உதவியாளர்களின் பணி நீக்கம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்த நிலையில், தற்போது அந்தத் தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் அதிரடியாக உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon