--- --:--:-- --

மின் விநியோகம் எப்போதும் தனியார்மயம் ஆகாது – நிர்மல் குமார்

4

சென்னை மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின் விநியோகம் எப்போதும் தனியார்மயம் ஆகாது. சோலார் மின் நிலையம் அமைப்பதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon