ஆன்லைனில் பணியிட மாறுதல் கலந்தாய்வு – மி்ன்சார வாரியம் அறிவிப்பு
மின்வாரியத்தில் ஆன்லைனில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிட மாறுதல் விண்ணப்பங்கள் HRMS Employee Portal-ல் மட்டுமே பெறப்படும்.
பணியிடத்தில் ஒரு ஆண்டை நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க தகுதி. மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்படும் என புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.





