முதலமைச்சர் விஜயை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், Daimler India Commercial Vehicles Pvt. Ltd., நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் / இந்தியா தென்கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிராந்திய (India South East Asia Australia Region) (ISEAA) தலைவர் டார்ஸ்டன் ஷ்மிட் (Thiru. Torsten Schmidt) அவர்கள் சந்தித்துப் பேசினார்.