இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்றுதான் ஆதரவு கொடுத்திருக்கிறோம். எங்கள் ஆதரவு ஜனநாயகப் பூர்வமானது, அரசியலானது; தவெக ஆட்சி ஐந்தாண்டுக்கு நீடிக்க வேண்டும் என்பதுதானே தமிழ் மக்களின் விருப்பம் என சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.