--- --:--:-- --

தீர்மானத்தை வரவேற்கிறோம், ஒன்று திரண்டு வெற்றி பெறுவோம் – உதயநிதி

3

மேகதாது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றிது திமுக அரசு. கர்நாடக 1000 கோடி ஒதுக்கீடு செய்தற்கு எதிராக அந்த அவையில் அரசினர் தனித் தீர்மானத்தை திமுக அரசு நிறைவேற்றியது. அன்றைய முதல்வர் எங்களின் தலைவர் 2022ம் ஆண்டு பிரதருக்கு கடிதம் எழுதினார்.

 

 

இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி குழு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் சந்தித்து வலியுறுத்தியது. பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். துரைமுருகன் தலைமையில் குழுவினர் மத்திய நீர்வள அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் எங்களின் நீர்வள அமைச்சருக்கு கடிதம் எழுதினார் – உதயநிதி.

 

Leave a Reply

Right Menu Icon