--- --:--:-- --

தங்கம் விலை அதிரடியாக குறைவு..!

01

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் நேற்று (ஜூன் 18) காலையில் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.14,030க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்று (ஜூன் 19) தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,570க்கும், சவரனுக்கு ரூ.3040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.310 குறைந்து ஒரு கிராம் ரூ.11,350க்கும், சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ஒரு சவரன் ரூ.90,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon