--- --:--:-- --

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசினேன் – வைகோ

3

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசினேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொடங்கியது முதலே ம.தி.மு.க போராடி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினேன் என முதல்வர் விஜயை சந்தித்தப் பின் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon