--- --:--:-- --

சேனல்களை முடக்குவது தான் த.வெ.க அரசு விரும்பும் மாற்றமா? கனிமொழி கேள்வி

5

மிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து, 3 சேனல்கள் நீக்கப்பட்டிருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பது மட்டும் இன்றி ஜனநாயகத்திற்கு எதிரானது.

 

 

அரசின் நிர்வாக திறமையின்மையை எடுத்துக்காட்டும் ஊடகங்களை முடக்குவது, மாற்றுக்கருத்துக்களை முன்வைக்க முடியாமல், தளத்தையே முடக்குவது தான் த.வெ.க அரசின் விருப்பமாக மாற்றமா என்று தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon