சேனல்களை முடக்குவது தான் த.வெ.க அரசு விரும்பும் மாற்றமா? கனிமொழி கேள்வி
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து, 3 சேனல்கள் நீக்கப்பட்டிருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பது மட்டும் இன்றி ஜனநாயகத்திற்கு எதிரானது. அரசின் நிர்வாக திறமையின்மையை...





