--- --:--:-- --

மத்திய கல்வி அமைச்சருக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை..!

10

முதல் போராட்டம் வெறும் டிரெய்லர்தான். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு வாரத்துக்குள்ள ராஜினாமா பண்ணனும்.. இல்லன்னா எங்க போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும். மத்திய அரசோட அடக்குமுறைக்கு ஒருபோதும் அஞ்ச போவதில்லை என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon