--- --:--:-- --

விழுப்புரத்தில் விவசாயிகள் திருவோடு ஏந்தி நூதன போராட்டம்..!

விழுப்புரத்தில் விவசாயிகள் திருவோடு ஏந்தி நூதன போராட்டம்..!

விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறி தமிழக முதல்வர் விஜய் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டி, விழுப்புரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டும், கையில் திருவோடு ஏந்தி யாசகம் எடுப்பது போலவும், மற்றொரு கையில் நெல் மற்றும் கரும்புகளை ஏந்தியும் அவர்கள் தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon