--- --:--:-- --

ராஜினாமா விவகாரம்: “கோர்ட் தெளிவாக கேள்வி கேட்கும்” – அப்பாவு

7

ராஜினாமா விவகாரத்தில், முதலில் ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா யார் என்பதை உறுதி செய்த பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

 

மேலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது ஏற்கனவே கட்சி தாவல் தடைச் சட்டம் அமலில் உள்ள நிலையில், அதுகுறித்து எந்த முடிவும் எடுக்காமல் அவர்களின் ராஜினாமாவை எவ்வாறு ஏற்றுக்கொண்டீர்கள் என்று நீதிமன்றம் தெளிவாக கேள்வி எழுப்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon