--- --:--:-- --

முதலமைச்சர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு..!

9

னக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள் என எந்தக் குழந்தைகளை விஜய் தூண்டி விட்டாரோ, நான்தான் உங்கள் தாய்மாமன் என செண்டிமெண்ட் வசனம் பேசி எந்தக் குழந்தைகளுக்கு தூண்டில் போட்டாரோ, அந்த குழந்தைகள்தான் தினசரி ஒரு பாலியல் மிருகத்திடன் சிக்கி சின்னாபின்னம் ஆகிக் கொண்டிருப்பதை அவர் வேடிக்கை பார்ப்பது மலினமான குணாதிசயம் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon