தனிகவனம் செலுத்துக – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதையடுத்து மனிதநேயமற்ற மிருகங்கள் மீது சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.





