விவசாயி மீது துப்பாக்கிச்சூடு..!
கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. விவசாயி கருணகிரி உடலின் 10 இடங்களில் பால்ரஸ் குண்டுகள் துளைத்துள்ளதாக 10 இடங்களில் பால்ரஸ் குண்டுகள் துளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படுகாயமடைந்த விவசாயி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயி மீது நாட்டுத்துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.





