--- --:--:-- --

2வது நாடாக நெதர்லாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி..!

3

6 நாள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, யு.ஏ.இ பயணத்தை முடித்து நெதர்லாந்து சென்றடைந்தார். 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு நெதர்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, ஏ.ஐ, செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon