--- --:--:-- --

டெல்லியில் இ.வி. ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் – காற்று தர மேலாண்மை அறிவிப்பு

5

டெல்லியில் என்.சி.ஆர் பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தும் வகையில், 2027 ஜனவரி மாதம் முதல் இ.வி. ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என்று, காற்று தர மேலான்மை அறிவித்துள்ளது.

 

இந்த விதிமுறை 2028 குர்கிராம், பரிதாபாத், ஆகிய இடங்களுக்கும், 2029-ம் ஆண்டு, பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது, மேலும் இந்த ஆண்டு அக்டோபர் முதல் பி.யூ.சி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை விதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon