2009 ஆம் ஆண்டும், அதற்கு பின் பிறந்தவர்களும் புகைப் பிடிக்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்; புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும் வகை செய்ய சட்டம் இயற்ற வேண்டும். இந்தியாவில் 26.70 கோடி பேர் அதாவது மக்கள் தொகையில் 5யில் ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என பிரதமர் மோடிக்கு பா.ம.க தலைவர் அன்புமனி கடிதம் எழுதியுள்ளார்.