--- --:--:-- --
5

நாளை மாலை 6 மணி முதல் தேர்தல் ஆணையத்தின் ‘அமைதி நேரம்’ தொடங்குகிறது. இந்த 48 மணி நேரத்தில், தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யத் தடை.ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

 

 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஏப்ரல் 22-ம் தேதி முதல் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும்.

Leave a Reply

Right Menu Icon