--- --:--:-- --

திருவள்ளூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: இ.பி.எஸ் கண்டனம்

8

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டது வேதனை அளிப்பதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

மேலும், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது குறித்து முதலமைச்சர் பேசாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Right Menu Icon