தி.மு.க வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் மிரட்டலால் பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் தி.மு.க அராஜக கும்பலை முழுமையாக புறக்கணிப்பதே தமிழகத்துக்கு நல்லது; வாக்களிக்கும் மக்கள் மீது திமுகவுக்கு மரியாதை கிடையாது என்று தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.