--- --:--:-- --

சென்னையில் இன்று முதல் பூத் சிலிப் விநியோகம்

3

மிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4ஆம் தேதி நடைபெற உள்ளது. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் சென்னையில் 28 லட்சம் வாக்காளர்களுக்கு இன்று முதல் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon