--- --:--:-- --

இது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தேர்தல் தான் – பழனிவேல் தியாகராஜன்

8

ருகின்ற சட்டமன்ற தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தேர்தல் தான்; அதற்கு மெட்ரோ விவகாரமே உதாரணம். மெட்ரோ போக்குவரத்து நெரிசலை குறைக்க பெரிய மாநகரங்களுக்கு அவசியம் தேவை; வளர்ச்சி வங்கிகள் மெட்ரோ போன்ற திட்டங்களுக்கு உடனடியாக கடன் உதவி கொடுப்பார்கள் என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon