சென்னை ஆலந்தூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேற்கொண்ட பரப்புரையின்போது, “என்னைக்கு இந்த சமூகம் திருந்தப்போகிறது. என்னை 15 ஆண்டுகளாக கத்த வைத்த என் பாவம் உங்களை சும்மா விடாது. எனக்கு எவ்வளவு பேர் பேரம் பேசினார்கள் தெரியுமா?. நேற்று முன்தினம் கூட கூப்பிட்டார்கள். நான் அசைய மாட்டேன்.