--- --:--:-- --

மார்ச் 11ல் மோடி வருகை -பாதுகப்பு பணிகள் தீவிரம்

9

மார்ச் 11 ஆம் தேதி பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி பஞ்சப்பூர் மற்றும் பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

 

மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை, மின்விளக்குகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Right Menu Icon