மார்ச் 14ம் தேதி பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம்..!
டெல்லியில் வரும் 14 ஆம் தேதி பா.ஜ.க ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தும் ஆட்சிமன்றக் குழு, கூட்டணி விவகாரங்கள், தொகுதிப் பட்டியல், வேட்பாளர்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டின் சார்பில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்கிறார்.






