தினமும் 3 கோடி லிட்டர் பால் உற்பத்தி என்பது 2030-ஆம் ஆண்டுக்குள் 4.5 கோடி லிட்டராக உயர்த்தப்படும். கால்நடை எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்தி, விவசாயிகளின் வாழ்வாதரத்தை உறுதிப்படுத்துவோம் என சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் ‘கனவு மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.