திருமணத்திற்கு பின் கணவருடன் கடற்கரையில் ரோஷினி எடுத்துக்கொண்ட போட்டோஷூட்..!
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் சமீபத்தில் சுந்தரமூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் வெளிவந்து வைரலானது.
ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை ரோஷினிக்கு தெரிவித்தனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி தற்போது திருமணத்திற்கு பின் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
கடற்கரையில் கணவருடன் ரோஷினி எடுத்துக்கொண்ட இந்த போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




