--- --:--:-- --

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்- மீண்டும் பரப்புரை தொடங்கும் இ.பி.எஸ்

2

க்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் வரும் பிப்ரவரி 21-ந் தேதி முதல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

 

இதில் வரும் 26-ந் தேதி ஆவடி, அம்பத்தூர், மாதவரம், பூந்தமல்லி, பொன்னேரி உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon