--- --:--:-- --

இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு..!

9

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் இன்று தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடக்கவுள்ளது. சென்னை, விழுப்புரம் மண்டல 1.7 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

 

மாநாட்டுக்காக 10 லட்சம் சதுர அடியில் திடல், மாவட்டம் வாரியாக தனித்தனியாக அமர இட வசதி; மாநாட்டில் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனையை ஸ்டாலின் வழங்குகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon