இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு..!
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் இன்று தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடக்கவுள்ளது. சென்னை, விழுப்புரம் மண்டல 1.7 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள்,...





