--- --:--:-- --

மாநகராட்சி பூங்காவை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு..!

7

பூங்காவில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது சென்னை கொருக்குபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

உதவி பொறியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய்பட்டுள்ள நிலையில், 35 லட்சம் மதிப்பீட்டில் கொருக்குப்பேட்டை மாநகராட்சி பூங்கா அமைக்கப்பட்டு கடந்த 29-ந் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.

Right Menu Icon