--- --:--:-- --

சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது – எடப்பாடி பழனிசாமி

5

ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள். கடந்த 56 மாத திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில் தலைகுனிந்து நிற்கிறது தமிழ்நாடு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Right Menu Icon