--- --:--:-- --

ஏன் ஜனநாயகன் ரிலீஸ் ஆகவில்லை என்பது மக்களுக்குத் தெரியும் – எஸ்.ஏ.சந்திரசேகர்

6

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், “ஏன் ஜனநாயகன் ரிலீஸ் ஆகவில்லை என்பது மக்களுக்குத் தெரியும்.. விஜய் அரசியலுக்கு வந்த பின் இளைஞர்கள் பெண்கள் அரசியல் பேசுகிறார்கள். என்னைவிட அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.

Right Menu Icon