ஏன் ஜனநாயகன் ரிலீஸ் ஆகவில்லை என்பது மக்களுக்குத் தெரியும் – எஸ்.ஏ.சந்திரசேகர்
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், “ஏன் ஜனநாயகன் ரிலீஸ் ஆகவில்லை என்பது மக்களுக்குத் தெரியும்.. விஜய் அரசியலுக்கு வந்த பின் இளைஞர்கள்...






