தரகர்களாக செயல்படுகிறார்கள் ஆளுநர்கள் – தி.மு.க எம்.பி திருச்சி சிவா காட்டம்
தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி டெல்லியில் பேட்டி: “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் தரகர்களாக செயல்படுகின்றனர்.
மாநில அரசு விவகாரங்களில் தொடர்ந்து ஆளுநர்கள் இடைஞ்சல் ஏற்படுத்துகிறார்கள்.” என்று கடுமையாகச் சாடினார்.






