தரகர்களாக செயல்படுகிறார்கள் ஆளுநர்கள் – தி.மு.க எம்.பி திருச்சி சிவா காட்டம்
தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி டெல்லியில் பேட்டி: “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் தரகர்களாக செயல்படுகின்றனர். மாநில அரசு...






