திருச்சியில் மு.க.ஸ்டாலினுடன் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வகுமார் சந்திப்பு
திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வகுமார் சந்தித்தார்.
அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருக்கும் ‘வலையர் புனரமைப்பு வாரியத்தை’ திருத்தி, அதனை ‘முத்தரையர் மறுவாழ்வு திட்டம்’ என அறிவித்திட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




