2017-ல் இருந்தது போல், அழுத்தம் இல்லாமல் கூட்டணி – டிடிவி தினகரன்
எவ்வித அழுத்தமும் இல்லாமல் கூட்டணியில் இணைந்துள்ளோம். 2017-ல் நாங்கள் எப்படி இருந்தோமோ அப்படித்தான் இப்போது அண்ணன் – தம்பியாக இருக்கிறோம்.
எங்களுக்குள் பிரச்னையே இல்லை. பங்காளியாக இருந்த நாங்கள் பார்த்தவுடன் சேர்ந்துவிட்டோம். ஒன்றாக பிரச்சாரத்திற்கு செல்வோம் என்று டிடிவி தினரகன் கூறியுள்ளார்.






