--- --:--:-- --

டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டி – கமல்ஹாசன் திட்டவட்டம்

10

திமுக கூட்டணியில் டார்ச் லைட் சின்னத்தில் தான் ம‌.நீ.ம போட்டியிடும் என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கமல்ஹாசன் தலைமையில் இன்று ம.நீ.ம நிர்வாக குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது,

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon