--- --:--:-- --

ஜன.19 மீண்டும் விசாரணை – விஜயை சி.பி.ஐ அழைக்க வாய்ப்பு

6

ரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் த.வெ.க தலைவர் விஜயை மீண்டும் ஜனவரி 19-ஆம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் நேற்று 7 மணி நேரத்திற்கு மேல் விஜய்யிடம் விசாரணை நடந்த நிலையில் தற்போது அவர் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டார்.

Right Menu Icon