டியர் விஜய் அண்ணா, இதுவும் கடந்து போகும்- சிலம்பரசன் கருத்து
டியர் விஜய் அண்ணா, பின்னடைவுகள் ஒருபோதும் உங்களைத் தடுத்ததில்லை. இதை விட பெரிய புயல்களை நீங்கள் கடந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும், ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா தொடங்கும்.
– தணிக்கை பிரச்சினை காரணமாக ஜனநாயகன் தள்ளிப்போகும் நிலையில் நடிகர் சிலம்பரசன் கருத்து.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




