மறுதணிக்கை செய்ய ஐவர் குழுவுக்கு அனுப்பலாம்..!
தணிக்கை குழு தலைவர், ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தி அடையவில்லை என்றால், திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறுதணிக்கை குழுவிற்கு அனுப்பலாம்.
முதல் தணிக்கை குழுவில் இருந்து 5 பேர் மறுதணிக்கை குழுவில் இருக்கமாட்டார்கள். வேறு ஐவர் இருப்பர்- சென்சார் போர்டு சார்பில் ஆஜரான ஒன்றிய அரசின் வழக்கறிஞர் வாதம்.






