பக்தர்கள் போற்றும் ஆட்சி இது என மக்கள் தீர்ப்பில் தெரியவரும் – மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான்கரை ஆண்டுகளில் 4,000 கோயில் குடமுழுக்குகளை நடத்தி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள நம் திராவிட மாடல் அரசை அவதூறுகளால் வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால்… Very sorry, உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
தமிழ்நாட்டின் யதார்த்தம் புரியாமல், வகிக்கும் பொறுப்பின் dignity-யும் உணராமல் பொய்க் குற்றச்சாட்டுகளை வாசிப்பவர்களுக்கு, “பக்தர்கள் போற்றும் ஆட்சி இது” என மக்கள் தீர்ப்பில் தெரியவரும்” என்று பதிவிட்டுள்ளார்.






