--- --:--:-- --

காங்கிரஸ் கருத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் கண்டனம்

7

வெனிசுவேலாவுக்கு ஏற்பட்டுள்ள நிலை இந்தியாவுக்கும் ஏற்படலாம் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப்ரித்விராஜ் சாவன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க, இந்திய நலனுக்கு எதிரான ஆன்டி இந்தியன் மனநிலையிலேயே காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

 

வெனிசுவேலாவுடன் இந்தியாவை ஒப்பிடுவது மிகவும் தவறு என்றும், நாளுக்கு நாள் காங்கிரஸ் கீழ்த்தரமாக நடந்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Right Menu Icon