--- --:--:-- --

மார்கழி மாத பிறப்பு – திருப்பள்ளி எழுச்சி

8

மார்கழி மாத பிறப்பை ஒட்டி, நெல்லை மாநகரில் உள்ள கோவில்களில், அதிகாலையில் நடந்த திருப்பள்ளி எழுச்சி பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பஜனை பாடிய படி ஊர்வலமாக சென்று பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Right Menu Icon