--- --:--:-- --

சட்டமன்றத் தேர்தல் : 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நா.த.க

8

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு பிப். 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது என நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon