உரிமம் இல்லாமல் மருந்துகள் விநியோகம் – கம்பீர் மீதான வழக்கு தள்ளுபடி
கொரோனா பெருந்தொற்றின்போது உரிமம் இல்லாமல் மருந்துகள் விநியோகித்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் கம்பீர் மற்றும் அவரின் அறக்கட்டளை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.





